புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அசரென்கா 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

நேற்று (ஜூன் 18) ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவில் விக்டோரியா அசரென்காவை எதிர்த்து மரியா சக்காரி போட்டியிட்டார்.

இப்போட்டியில் விக்டோரியா அசரென்கா 6-4,6-2 என்ற செட் கணக்கில் மரியா சக்காரியை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க