கூந்தல் வறட்சியானை தடுக்க வாரத்திற்கு இரண்டு முறை தலைமுடியில் தயிரை தடவி மசாஜ் செய்து வந்தால் கூந்தலில் வறட்சி ஏற்படுவது குறையும்.
எலுமிச்சை சாறுடன் தயிர் கலந்து தலைமுடிக்கு பயன்படுத்தினால் கூந்தல் மென்மையாகவும், பட்டுப் போன்றும் மாறும். தயிரை முகம் மற்றும் உடம்பில் தடவி வந்தால் வெயினால் ஏற்பட்ட சரும கருப்பு நீங்கும். மேலும் சருமம் மென்மையாகும்
கூந்தல் வறட்சியனை தடுக்கும் தயிர்!
Related tags :
கருத்து தெரிவிக்க