இலங்கை விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளரின் பணிப்பாளர் சபை கலைக்கப்பட்டு 2024 மற்றும் 2025 ஆண்டிற்கான புதிய பணிப்பாளர் சபைக்கான புதிய உறுப்பினர்கள் தற்போது நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதற்கிணங்க இலங்கை விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளரின் புதிய தலைவராக நளின் சில்வாவும் புதிய செயலாளராக சசங்க விஜேரத்னவும் புதிய உப தலைவராக ரந்திக அனுரங்கவும் புதிய உதவிச் செயலாளராக சந்தருவன் அத்தநாயக்கவும் புதிய பொருளாளராக கயானி ஹபன்வீரவும் புதிய குழு உறுப்பினர்களாக அஞ்சுல சமரசேகரவும்
நியமிக்கப்பட்டுள்ளனர்.
கருத்து தெரிவிக்க