ஜப்பானில் வேகமாக பரவி வரக்கூடிய தசைகளை அழிக்கும் சதை உண்ணும் பக்டீரியா காரணமாக 77பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தகவலொன்றை வெளியிட்டுள்ளது.
இந்நோய் பரவல் காரணமாக கடந்த ஆண்டு 941 நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூன் வரை 2977 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
மேலும் இந்நோய் பரவலுக்கு காரணம் தெரியாது ஜப்பான் நாட்டு சுகாதாரத்துறையினர் திணறி வருகின்றனர்.
கருத்து தெரிவிக்க