சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத் தொடரில், ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கான போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 218 ஓட்டங்களை குவித்தது.
இதற்கமைய, 219 என்ற இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும ்இழந்து 114 ஒட்டங்களை மாத்திரமே பெற்ற நிலையில் மேற்கிந்திய தீவுகள் வெற்றி பெற்றது.
கருத்து தெரிவிக்க