சோளத்தில் அதிகளவு நார்சத்து அடங்கியுள்ளதால் இது ஒரு சத்து மிக்க உணவாக காணப்படுகிறது. கோதுமையில் உள்ள புரதத்தை விட சோளத்தில் உள்ள புரதம் சிறப்பு வாய்ந்தது.
சோளம் மலச்சிக்கல், நீரிழிவு, சிறுநீரக பிரச்சனையை தீர்க்கும் சிறந்த உணவாகும்.சிறுநீரை அதிகமாகப் பெருக்கும் சக்தி இருப்பதால் உடம்பில் உள்ள உப்பைக் கரைக்கும் சத்துக்கள் காணப்படுகிறது.
கருத்து தெரிவிக்க