சந்தை தகவல்களின் படி, ஒரு கிலோகிராம் போஞ்சி 1000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும், ஒரு கிலோகிராம் கரட் மற்றும் லீக்ஸின் விலை 600 ரூபா எனவும், ஒரு கிலோகிராம் பச்சை மிளகாய் 500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மரக்கறிகளின் விலை திடீர் அதிகரிப்பு!
Related tags :
கருத்து தெரிவிக்க