நேற்று (ஜூன் 17) கொழும்பு பாடசாலை ஒன்றுக்கு ஸ்மார்ட் வகுப்பறை திட்டத்தை கையளிக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்ட எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ வாடகை வீட்டினது வரி தொடர்பில் கருத்து தெரிவித்தார்.
இதன்போது நாட்டின் ஆட்சியானது சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்துக்கு ஆடும் பொம்மை போல் செயற்படுகின்றதென குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் மக்கள் வறுமையின் பிடியில் சிக்குண்டாலும் வரி என்பது ஒரு போதும் விதிக்கப்படாமல் இருந்திடாதென தெரிவித்துள்ளதோடு சர்வதேச நாணய நிதியம் கூறியதாக தற்போது வாடகை வீட்டிற்கும் வரி விதிக்கும் சூத்திரத்தை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ
விசனம் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க