இன்று (ஜூன் 18) நடைபெற்ற டி 20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து மற்றும் பப்புவா நியூகினியாவின் சி பிரிவு அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன.
அதற்கிணங்க நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தெரிவு செய்ததையொட்டி முதலில் துடுப்பெடுத்தாடிய பப்புவா நியூகினியாவின் சி பிரிவு 19.4 ஓவர்களில் 78 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்திருந்தது.
இதையடுத்து 78 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய நியூசிலாந்து அணி 12.2 ஓவர்களில் தன் இலக்கை கடந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தொடரை வெற்றி பெற்றது.
கருத்து தெரிவிக்க