உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

இலவச தொடரூந்து சேவை!

நாளைய தினம் முதல் ஒரு வார காலத்திற்கு எதிர்வரும் பொசோன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு விசேட இலவச தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட உள்ளது.

அனுராதபுரத்திற்ம் மிஹிந்தலைக்கும் இடையில் இந்த இலவச தொடருந்து சேவை மேற்கொள்ளப்பட உள்ளதுடன் எவ்வாறெனினும் மாஹோ தொடருந்து நிலையத்திலிருந்து அனுராதபுரத்திற்கு தொடருந்துகள் பயணம் செய்யாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க