கோடை காலத்தில் சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் பசை மற்றும் முகப்பரு போன்ற பிரச்சனையை சந்திக்ககூடும்.
அந்தவகையில், ஒரு பௌலில் வேப்பிலை பவுடர், ஆரஞ்சு பொடி மற்றும் முல்தானி மெட்டி சேர்த்து, 1 1/2 டீஸ்பூன் தேன் மற்றும் 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அத்துடன் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் போல் செய்து முகம் மற்றும் கழுத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்த, பின் குளிர்ந்த நீரில் கழுவி வேண்டும்.இதனை தொடர்ந்து செய்ய எண்ணெய் பசை சருமம்
நீங்கும்.
கருத்து தெரிவிக்க