ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஹர்ச டி சில்வா வீட்டு உரிமையாளர் வரி தொடர்பில் கருத்து தெரிவித்திருந்தார்.
அதற்கிணங்க சர்வதேச நாணய நிதியத்தால் முன்மொழியப்பட்ட வீட்டு உரிமையாளர்களின் வரி நியாயமற்றது எனவும் அதனை நடைமுறைப்படுத்தக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் சர்வதேச நாணய நிதியம் முன்மொழிந்த வீட்டு உரிமையாளர்களின் வரிக்கு ஐக்கிய மக்கள் சக்தி உடன்படாது என்றும் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க