சீரகம் உடல் எடையை குறைப்பதற்கு பெரிதும் உதவுகின்றது.
உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது.
இரைப்பை குடல் வலியை போக்க உதவுகின்றது.
வாயுத்தொல்லைகளை நீக்குகின்றது.
உடலின் இரத்த அணுக்களின் உற்பத்திக்கு பெரிதும் உதவுகின்றது.
மாதவிடாய் காலத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினையை சீராக்குகின்றது.
கருத்து தெரிவிக்க