சினிமாபுதியவை

‘ரஞ்சா’ திரைப்பட படப்பிடிப்பு நிறைவு!

இயக்குநர் சந்தோஷ் ராவணன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராஞ்சா’ எனும் திரைப்படத்தில் பிரஜின், இவானா வருண் ஆகியோரின் நடிப்பில், கிஷோர் ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ். ஆர். ஹரி இசையமைப்பில், திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கே. சாம்பசிவன் மற்றும் சி. வி. குமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து விட்டது என படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்திருக்கிறார்கள்.

கருத்து தெரிவிக்க