புதியவைவணிக செய்திகள்

சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் இன்றைய தினம் இயற்கை எரிவாயுவின் விலை சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

அந்த வகையில் சர்வதேச சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78.45 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளதுடன்
பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82.62 அமெரிக்க டொலராக காணப்படுகிறது.

இதே வேளை உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.88 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

கருத்து தெரிவிக்க