புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

குரோஷியா மற்றும் ஸ்பெயின் அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் பங்கேற்கக்கூடிய 17வது ஐரோப்பிய காற்பந்தாட்ட போட்டியானது நேற்று ஆரம்பமாகியிருந்தது.

அதற்கிணங்க இன்று (ஜூன் 15) அல்வரோ மோரட்டா தலைமையிலான ஸ்பெயின் அணியை எதிர்த்து லூகா மோட்ரிச் தலைமையிலான குரோஷியாவின் பி பிரிவு பெர்வினில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

கருத்து தெரிவிக்க