உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மயக்க மருந்து பற்றாக்குறை!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் Isoflurane மயக்க மருந்து பற்றாக்குறையினால் சத்திரசிகிச்சைகளை இரத்து செய்ய நேரிட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், சுகாதார அமைச்சின் வைத்திய விநியோக பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜி.விஜேசூரிய, மயக்க மருந்து கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவற்றை பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க