ரஷ்யாவுக்கு எதிராக உக்ரேன் இராணுவம் உபயோகிக்கின்ற ‘SAMbush’ -புதிய தந்திரோபாய நடவடிக்கையின் பெயராகும்.
SAMbush என்பது- பதுங்கி காத்திருந்து இலக்குகள் வருகின்றபோது தரையில் இருந்து வானுக்கு ஏவப்படுகின்ற SAM -அதாவது Surface to Air Missiles ஏவுகணைகள் கொண்டு தாக்குதல் மேற்கொள்ளுவது என குறிப்பிடப்படுகிறது.
கருத்து தெரிவிக்க