புதியவைவெளிநாட்டு செய்திகள்

பிரான்ஸ் அதிபர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு!

இத்தாலியில் இரண்டு நாட்களாக நடைபெற்ற ஜி7 மாநாட்டின் போது பிரான்ஸ் அதிபர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி, பிரிட்டன் பிரதமர், உக்ரைன் அதிபர் உள்ளிட்ட உலக அதிபர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிற நிலையில்,
மாநாட்டின் நடுவே வாடிகன் தலைவர் போப் பிரான்சிஸை பிரதமர் மோடி சந்தித்து கட்டிப்பிடித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கருத்து தெரிவிக்க