பண்பாடுபுதியவை

அருள்மிகு ஸ்ரீ நயினை நாகபூசணி அம்மனின் வாகன திருவிழா!

நேற்று (13) வரலாற்றுச் சிறப்புமிகு நயினாதீவு அருள்மிகு ஸ்ரீ நயினை நாகபூசணி அம்மனின் 07 ஆவது நாள் திருவிழா திருகைலாச வாகன திருவிழா பக்திபூர்வமாக இடம்பெற்றது.

கருத்து தெரிவிக்க