நேற்று (ஜீன் 14) சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவிற்கும் இலங்கைக்கான அல்ஜீரியாவின்
தூதுவர் அலி செய்குமிடையே
பாரளுமன்றத்தில் சந்திப்பொன்று இடம் பெற்றது.
இச்சந்திப்பில் இரு நாடுகளுக்குமிடையேயான உறவை மேம்படுத்துதல் மற்றும்
இலங்கையின் தேயிலை, கறுவாப்பட்டை ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ரீதியான உறவை மேம்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
கருத்து தெரிவிக்க