உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

முட்டையின் விலையில் மாற்றம்!

நாட்டின் சந்தையில் சிவப்பு முட்டை ஒன்றின் விலை 50 ரூபாவாகவும் வெள்ளை முட்டை ஒன்றின் விலை 49 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளதாக இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க