ஊதிய முரண்பாடு காரணமாக எதிர்வரும் ஜூன் 26ம் திகதி நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு சமாந்தரமாக எதிர்வரும் 12ஆம் திகதி கண்டனப் போராட்டமொன்றை ஏற்பாடு செய்யவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க