ஆர்ப்பாட்டக்காரர்களினால் சிட்னியில் உள்ள அமெரிக்க தூதரகம் சுத்தியலால் சேதப்படுத்தப்பட்டமைக்கு அவுஸ்திரேலிய பிரதமர் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
மேலும், ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் சீற்றத்தை குறைத்துக்கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அன்டனி அல்பெனிஸ் இவ்வாறான நடவடிக்கைகள் அவுஸ்திரேலிய வழிமுறையல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க