சினிமாசினிமாபுதியவை

எளிமையாக நடந்தேறிய பிரேம்ஜி அமரனின் திருமணம்

2005ல் நியாபகம் வருதே படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி சென்னை 600028, சரோஜா, மங்காத்தா, கோவா, மாஸ் என்கிற மாசிலாமணி, மாநாடு போன்ற பல படங்களில் நடித்திருந்த பிரபல நடிகரும் கங்கை அமரனின் மகனுமான பிரேம்ஜி அமரன் நேற்று திருமண பந்தத்தில் இணைந்தார்.

நேற்று (ஜூன் 09) திருத்தணியில் உறவினர்கள்,நண்பர் குடைச்சூழ இந்து என்பவரை பிரேம்ஜி அமரன் கைபிடித்தார்.

கருத்து தெரிவிக்க