உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

தாமதமாக மோடிக்கு வாழ்த்து தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர்

மூன்றாவது முறையாகவும் இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி நேற்று (ஜூன் 09) பதவியேற்றிருந்தார்.

இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இருப்பினும் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவிக்காதது குறித்து சமூகவலைதளத்தில் பல்வேறு விவாதங்கள் எழுந்திருந்தன.

அதற்கிணங்க பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடிக்கு இன்று தன் வாழ்த்து செய்தியினை தெரிவித்திருந்தார்.

கருத்து தெரிவிக்க