இரண்டாம் வகுப்பு பதவி உயர்வு தாமதம், ஆட்சேர்ப்பு தாமதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, மேற்கொண்ட வேலை நிறுத்தம், போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் ரயில் சாரதிகள் தொழிற்சங்கங்களுக்கு இடையிலான கலந்துரையாடலின் பின்னர் வேலை நிறுத்தத்தை கைவிட ரயில்வே தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது:ரயில்வே தொழிற்சங்கம்
Related tags :
கருத்து தெரிவிக்க