இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

வத்தளை- எந்தரேமுல்ல பகுதியில் விபத்து

நேற்று (ஜூன் 09) முச்சக்கர வண்டியொன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த சம்பவம் வத்தளை- எந்தரேமுல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளதோடு விபத்தின் போது காயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதி சிகிச்சைக்காக ராகமை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க