புதியவைவெளிநாட்டு செய்திகள்

பிரித்தானியாவில் E. Coli பாக்டீரியா பாதிப்பு உறுதி!

பிரித்தானியாவின் UKHSA அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை 113 பேர்களுக்கு STEC எனப்படும் E. coli பாக்டீரியா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

அந்தவகையில், இளையோர் மத்தியிலேயே பாதிப்பு அதிகமாக உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 2 வயது முதல் 79 வயதுடையவர்கள் E. coli பாக்டீரியா பாதிப்புடன் மருத்துவமனையை நாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க