சினிமாபுதியவை

புர்ஜ் கலிஃபாவில் ஜொலிக்கும் விஜய் சேதுபதி!

விஜய் சேதுபதியின் 50ஆவது திரைப்படமான ‘மகாராஜா’
குரங்கு பொம்மை படத்தின் இயக்குனர் நித்திலன் இயக்கிய இப்படம் வருகிற ஜூன் 14ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது.

அதனால் இப்படத்தின் பிரமோஷனை முன்னிட்டு படக் குழுவினர் அனைவரும் துபாய்க்கு சென்று அங்குள்ள மிக உயரமான கட்டிடமாக இருக்கும் புர்ஜ் கலிஃபாவில் இப்படத்தின் காட்சிகளை ஒளிபரப்பு செய்து மிகப்பிரமாண்டமாக பிரமோஷன் செய்திருக்கிறார்கள்.

கருத்து தெரிவிக்க