புதியவைவெளிநாட்டு செய்திகள்

கனடாவில் அதிகரித்த வீட்டு வாடகை!

கனடாவின் முன்னணி வீட்டுமனை இணைய தள நிறுவனமொன்று அண்மையில் மேற்கொண்ட ஆய்வில் கனடாவில் வீட்டு வாடகை தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்வதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அந்தவகையில், கனடாவில் மே மாத வீட்டு வாடகை தொகை சராசரியாக 2202 டொலர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க