இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ள உலர் திராட்சையை பெண்கள் தினமும் சாப்பிடுவதால் மாதவிடாயின்போது ஏற்படும் வலி கட்டுப்படுத்தப்படும்.
தோல் நோய்களிலிருந்தும் ரத்தசோகை போன்ற பிரச்னைகளிலிருந்தும் விடுபட உலர் திராட்சை உதவுகின்றது.
உலர் திராட்சையில் பொட்டாசியம் அதிகம் நிரம்பி உள்ளதால் இதயத்துடிப்பை சீராக வைத்திருப்பதோடு கொழுப்பையும் குறைக்கின்றது.
உடலில் உள்ள சர்க்கரையை கட்டுக்குள் வைக்கின்றது.
கருத்து தெரிவிக்க