உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

மத்திய அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு

நேற்று (ஜூன் 07) மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள பனாமா பல்கலைக்கழகத்தினுள் களப்பணியில் ஈடுபட்டிருந்த வேளாண்துறை மாணவர்கள் மீது பல்கலைக்கழகத்தினுள் நுழைந்த நபரொருவரால் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டிருந்தது.

இத்துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
எனினும் துப்பாக்கி சூடு நடத்திய நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடி தலைமறைவாகியுள்ளார்.இது குறித்து தற்போது பொலிஸார் விசாரணைகள் மேற்கெண்டு வருகின்றார்கள்.

கருத்து தெரிவிக்க