சினிமாசினிமாபுதியவை

விரைவில் வெளியாகும் சிவகார்த்திகேயனின் அமரன் திரைபடம்

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன்,சாய் பல்லவி நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் அமரன்.

தற்போது இப்படத்தின் வெளியீட்டுத் திகதி குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதற்கிணங்க அமரன் திரைபடம் எதிர்வரும் செப்டெம்பர் 27ம் திததி வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க