சினிமாபுதியவை

அஜித்துடன் இணையும் மலையாள ஹீரோ!

கூட்டணியில் உருவாகி வரும் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங் தற்போது ஹைதராபாத்தில் நடந்து வரும் நிலையில் இப்படத்தில் பிரபல மலையாள பட இளம் ஹீரோ இணைந்துள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் அஜித்துடன் குட் பேட் அக்லி படத்தில் பிரபல மலையாள நடிகர் நஸ்லன் இணைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளதுடன் படத்தில் அஜித்தின் மகனாக நஸ்லன் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக இவரது நடிப்பில் வெளியான பிரேமலு படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க