அழகு / ஆரோக்கியம்புதியவை

மஞ்சளின் மருத்துவ குணங்கள்

மஞ்சள் கல்லீரலை சுத்தப்படுத்தி நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

நீரிழிவு நரம்பியல் தொடர்பான
பிரச்சனையை தடுக்க உதவுகிறது.

உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை
பலப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை
அதிகரிக்க உதவுகிறது

மஞ்சள் ஒரு சிறந்த கிருமிநாசினி
ஆகும்.

புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

இரைப்பை புண்களை
குணப்படுத்த உதவுகிறது.

கருத்து தெரிவிக்க