நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் நடித்த திரைப்படமொன்றை ரீ ரிலிஸ் செய்யவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதற்கிணங்க எதிர்வரும் ஜூன் 21ம் திகதி ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் கடந்த 2012ம் ஆண்டு நடிகர் விஜய் மற்றும் காஜல் அகர்வால் நடித்து திரையிடப்பட்டிருந்த துப்பாக்கி திரைப்படமானது ரீ ரிலிஸ் செய்யப்படுமென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க