புற்றுநோயுடன் போராடி வரும் 42 வயதான இங்கிலாந்தின் இளவரசி கேட் மிடில்டன் புற்றுநோய் சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் தனது அரச பணிகளில் ஈடுபட மாட்டார் என அந்நாட்டின் செய்திகள் தெரிவித்துள்ளன.
மேலும் இது குறித்து இளவரசர் வில்லியம் சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இளவரசி கேட் மிடில்டன் நலமாக உள்ளாரென தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க