சினிமாபுதியவை

கூலி படத்தில் மலையாள சினிமாவின் முன்னனி நடிகர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171 வது படமான ‘ கூலி’ திரைப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், அனிருத் இசையமைத்துள்ளதுடன், அன்பறிவு சண்டைக் காட்சிகளை இயக்கின்றார். ஷூட்டிங் ஜூன் 10 ஆம் திகதி தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

அத்துடன்,மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் திலீப் குழி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும், இது தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

கருத்து தெரிவிக்க