கனடாவின் ரொறன்ரோவில் பெரும்பாக பகுதியில் வீடு விற்பனையில் குறிப்பிடத்தக்களவு சரிவு பதிவாகியுள்ளதாகவும் கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டு மே மாதம் வீடு விற்பனை 21.7 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக ரொறன்ரோ பிராந்திய ரியல் எஸ்டேட் சபை தெரிவித்துள்ளது.
எவ்வாறெனினும் ரொறன்ரோவில் பெரும்பாக பகுதியில் வீடுகளின் விலைகள் 2.5 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க