அழகு / ஆரோக்கியம்புதியவை

இருமல் சளியை விரட்டும் மிளகு

மிளகு இருமல், சளிக்கு மிக நல்லது.

மிளகு தேநீர் குடிப்பது தொண்டை வலியைக் குறைக்கும்.

ஒரு கப் வெந்நீரில் 2 டேபிள் ஸ்பூன் தேன், சிறிதளவு மிளகு சேர்த்து அதை அப்படியே மூடி வைத்து 15 நிமிடங்களுக்கு பிறகு குடித்தால் தொண்டை வலி குணமாகும்.

மிளகுத்தூளுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் இருமல் உடனே நிற்கும்.

கருத்து தெரிவிக்க