இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ரா தீவின் நேரப்படி இன்றையதினம் பிற்பகல் 2.20 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது
மேலும், குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவாகியுள்ளதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க