சினிமாசினிமாபுதியவை

சூரியின் கருடன் 5 நாட்களில் பெற்ற வசூல்

இயக்குனர் துரை செந்தில் குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் நடிப்பில் கருடன் திரைப்படம் கடந்த மே 31 வெளியாகியிருந்தது.

தற்போது இப்படம் முதல் ஐந்து நாட்களில் பெற்ற வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கிணங்க 5 நாட்களில் கருடன் திரைப்படம் 26 கோடி வரை வசூலித்துள்ளது.

கருத்து தெரிவிக்க