இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

க.பொ.த உயர்தர பரீட்சை விடைத்தாள்கள் மறுபரிசீலனை விண்ணப்ப திகதி அறிவிப்பு

கடந்த மாதம் வெளியாகிய க.பொ.த உயர்தர பரீட்சையின் விடைத்தாள்களை மீள் பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் இன்று (ஜூன் 05) முதல் ஜுன் 19 வரை ஏற்றுக்கொள்ளப்படுமென இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க விண்ணப்பதாரிகள் தங்கள் விண்ணப்பங்களை www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk மூலம் விண்ணப்பிக்க முடியுமென இலங்கை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க