சீனா கடந்த மே மாதம் 3ஆம் திகதி Chang’e-6 நிலவு லேண்டரை விண்ணில் செலுத்திய நிலையில் சீனாவின் Chang’e-6 விண்கலம் முதன்முதலில் நிலவின் இருண்ட பகுதியில் இருந்துமண்ணைப் பிரித்தெடுப்பதில் வெற்றி பெற்றுள்ளதாக சீன விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சீனாவின் விண்கலம் நிலவின் இருண்ட பகுதியில் மண்ணை எடுத்து வெற்றி!
Related tags :
கருத்து தெரிவிக்க