சினிமாபுதியவை

ஸன்னி லியோனின் நடிப்பில் வெளியாகும் ‘கொட்டேஷன் கேங்’ திரைப்படம்!

இயக்குநர் விவேக் குமார் கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ கொட்டேஷன் கேங்’ எனும் திரைப்படத்தில் கவர்ச்சி நடிகை ஸன்னி லியோன் நடிப்பில், அருண் பத்மநாபன் ஒளிப்பதிவில், ட்ரம்ஸ் சிவமணி இசையமைப்பில், வை ஸ்டுடியோஸ் ஃபிலிமினாட்டி என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்ரீ குருஜோதி பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

மேலும், இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்த நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூலை மாதம் வெளியாகும் என்ற அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகமடைந்து வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க