சினிமாசினிமாபுதியவை

இயக்குநர் பா.ரஞ்சித்தின் பயமறியா பிரம்மை படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு

அறிமுக இயக்குனர் ராகுல் கபாலி இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘பயமறியா பிரம்மை’ எனும் திரைப்படத்தில் புதுமுக நடிகர் ஜேடி,குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், விஸ்வாந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஹரீஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில் பயமறியா பிரம்மை படத்தினது ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியிடப்பட்டிருக்கின்றது.

ஃபர்ஸ்ட் லுக்கில் பயமறியா பிரம்மை படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்களின் தோற்றம் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் பார்வையாளர்களிடையே தற்போது பெரும் வரவேற்பினை பெற்று வருகின்றது.

கருத்து தெரிவிக்க