புதியவைவணிக செய்திகள்

அம்பானியை பின் தள்ளி அதானி முதலிடம்

ஆசிய கண்டத்தின் மிகப்பெரிய பணக்காரா்கள் பட்டியலில் முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளி கௌதம் அதானி முதலிடம் பிடித்துள்ளார்.

ப்ளூம்பொ்க் பில்லியனா்ஸ் தரவரிசையின்படி 11,100 கோடி டொலா் சொத்துகளுடன் உலகின் 11வது பணக்காரராகவும் ஆசியாவின் முதல் பணக்காரராகவும் கௌதம் அதானி தற்போது இடம்பிடித்துள்ளார்.

அதேவேளை 10, 900 கோடி டொலா் சொத்துகளுடன் உலகின் 12வது பணக்காரராகவும் ஆசியாவில் 2வது பணக்காரராகவும் முகேஷ் அம்பானி இடம்பிடித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க