சினிமாசினிமாபுதியவை

பாடகி பவதாரிணியின் கடைசி பாடல் வெளியாகியுள்ளது

மைடியர் குட்டிசாத்தான் படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமாகிய பாடகி இளையராஜாவின் மகள் பவதாரிணி.100க்கு மேற்பட்ட பாடல்களை பாடிய பவதாரிணி பாரதி படத்தில் இடம்பெற்ற “மயில் போல பொண்ணு” என்ற பாடலுக்கு தேசிய விருதினையும் பெற்றிருந்தார்.

தற்போது மறைந்த பாடகி பவதாரிணி பாடிய கடைசி பாடல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கிணங்க
ஆர்யமாலா என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற “அத்திப்பூவ போல ” என்ற பாடலையே பவதாரிணி பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க