இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

ஒருதொகை சிகரட்டுக்களுடன் உதவி சுங்க அத்தியட்சகர் கைது

கொழும்பு மத்திய ஊழல் குற்றத்தடுப்பு பிரிவினரால் கொழும்பு கோட்டை பகுதியில் வைத்து சட்டவிரோத முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளுடன் உதவி சுங்க அத்தியட்சகர் ஒருவர் நேற்று (மே 30) கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் சந்தேக நபரிடமிருந்து 7000 வெளிநாட்டு சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு அவற்றின் பெறுமதி சுமார் 590,000 ரூபா என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கருத்து தெரிவிக்க